BADASS Tamil Lyrics – LEO | Thalapathy Vijay
Badass Tamil Lyrics from the Movie LEO. It is the second official single from the movie Leo.This song sung by Anirudh Ravichander. Also music is Composed by Anirudh Ravichander. Badass song lyrics are penned by Vishnu Edavan. Leo Movie is directed by Lokesh Kanagaraj. Movie Starring Thalapathy Vijay and Trisha in Lead Roles.
Song Titile : Badass (Tamil Lyrics)
Movie : LEO
Singers : Anirudh Ravichander
Music: Anirudh Ravichander
Lyrics: Vishnu Edavan
Director : Lokesh Kanakaraj
Starring : Vijay, Trisha
Badass Tamil Lyrics
“பேட்டாஸ்-மா ஓரசாம ஓடிடு…
பேட்டாஸ்-மா உன் வால சுருட்டுடி
பேட்டாஸ்-மா லியோ தாஸ் மா
பேட்டாஸ்-மா ஓரசாம ஓடிடு
பேட்டாஸ் மிஸ்டர் லியோ தாஸ் ஒரு கெட்டவன்
ஹி இஸ் அ ஃப்ரீக்கின் பேட்டாஸ் மேன்
சிங்கம் இறங்குனா காட்டுக்கே விருந்து
இவன் வேட்டைக்கு செதறனும் பயந்து
பெரும்புள்ளிக்கெல்லாம் முற்றிபுள்ளி எழுதி
குடல் உருவுற சம்பவம் உறுதி
இது வரையில நல்லவன் இருந்தான்
பேட்ஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் அ கெட்டவன்
இந்த கதையுல ராட்சச முகம் தா
அவர் ஒரு ஃப்ரீக்கின் பேட்டாஸ் மேன்
வத்திகுச்சி இல்ல எரிமலை மவனே
நெருங்காத நீ
குலசாமிய வேண்டிக்கோ மாமே
மொரைக்காதா நீ
பேட்டாஸ்-மா ஓரசமா ஓடிடு
பேட்டாஸ்-மா உன் வால சுருட்டிட்டு
பேட்டாஸ்-மா லியோ தாஸ் மா
பேட்டாஸ்-மா ஓரசமா ஓடிடு
லியோ ஓ ஓ ஓ ஓஹோ
பேட்டாஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் அ பேட்டாஸ்
பேட்டாஸ் மிஸ்டர் லியோ தாஸ் ஒரு கெட்டவன்
ஹி இஸ் அ ஃப்ரீக்கின் பேட்டாஸ் மேன்
லியோ ஓ ஓ ஓ ஓஹோ
லியோ ஓ ஓ ஓ ஓஹோ
பல ராஜாக்கள பாத்தாச்சு டா
இவன் கத்தி ரொம்ப கூர் ஆச்சு டா
லியோ லியோ லியோ வெறிதான்
நூறு பஞ்சாயத்து அ தீத்தாச்சு டா
வரலாறு மொத்தம் ஃப்ளெட் ஆச்சு டா
லியோ லியோ லியோ வெறிதான்
ரொம்ப ரொம்ப ஆடாத மா
தெறிக்க தெறிக்க அடிப்பாரு மா
ப்ளடி ஸ்வீட்
வத்திகுச்சி இல்ல எரிமலை மவனே
நெருங்காத நீ
குலசாமிய வேண்டிக்கோ மாமே
மொரைக்காதா நீ
பேட்டாஸ் மா ஓரசாம ஓடிடு
பேட்டாஸ்-மா உன் வால சுருட்டுடி
பேட்டாஸ்-மா லியோ தாஸ் மா
பேட்டாஸ்-மா ஓரசாம ஓடிடு
லியோ ஓ ஓ ஓ ஓஹோ
பேட்டாஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் அ பேட்டாஸ்
பேட்டாஸ் மிஸ்டர் லியோ தாஸ் ஒரு கெட்டவன்
ஹி இஸ் அ ஃப்ரீக்கின் பேட்டாஸ் மேன்
லியோ ஓ ஓ ஓ ஓஹோ
பேட்டாஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் அ பேட்டாஸ்
பேட்டாஸ் மிஸ்டர் லியோ தாஸ் ஒரு கெட்டவன்
ஹி இஸ் அ ஃப்ரீக்கின் பேட்டாஸ் மேன்
லியோ ஓ ஓ ஓ ஓஹோ
பேட்டாஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் அ பேட்டாஸ்
பேட்டாஸ் மிஸ்டர் லியோ தாஸ் ஒரு கெட்டவன்
ஹி இஸ் அ ஃப்ரீக்கின் பேட்டாஸ் மேன்
லியோ ஓ ஓ ஓ ஓஹோ