Karuppana Saamy Lyrics – Mark Antony (2023) | S.J. Suryah Vishal

Karuppana Saamy song is from the upcoming movie Mark Antony 2023. This song is sung by Ananthu & chorus ,written by Madhurakavi and music by G.V. Prakash Kumar. This movie has Vishal and S.J. Suryah starring in lead roles and directed by Adhik Ravichandran .

 

Karuppana Saamy song Lyrics in Tamil & English

Album: Mark Antony
Singer: Ananthu
Music: G.V. Prakash Kumar
Chorus: Sugandh Shekar, Haston Rodrigues, Abhijith Rao, Shridhar Ramesh, Padmaja, Aishwarya, Pooja, Anusha Gayathri
Lyrics: Madhurakavi
Cast: Vishal, S.J.Suryah

Karuppana Saamy – Tamil Lyrics

வாரணும் வாரனுமே…, சங்கிலி கருப்பரே…
அருளா தரனுமே…., சங்கிலி கருப்பரே…

கொட்ட கருப்பனே, சட்டை தெரிக்கவா
வேட்ட கருப்பனே, இடி முழங்கிட வா
ஈசா கருப்பனே, ஈட்டி சொழட்டி வா
ரோஷா நெருப்பானே, பொரி தெரிதிடா வா

 

 

 

 

 

 

வெல்ல குதிரை லாடம் தெரிய, சந்தியப்பா சீறி வா
அந்தம் ஆதிரா, பிண்டம் சித்தரா
தூங்கி அப்பா, மீரி வா
தந்தை சலங்கை, முத்து தெறிக்க
சங்கிலியப்பா, ஆதி வா
வஞ்சாவிலங்கை, ஆத்துமுறிக்கா
முப்புலி அப்பா, ஊடி வா

யுத்தமேளம், முழங்கா முழங்கா
ரத்த நாளம், சுருங்க சுருங்க
கதி கண்கள், சிவக்கா சிவக்கா
கட்ட மீசா, துடிக்க துடிக்ககாதும் ஊதும், அதட்டி மிரட்ட
நெடிய மரங்கள், தலையை விரிக்க
ராஜா பணயனே, புருவம் புடைகவ
வீர புலியனே, நேரம்பு வேதிக்கவா

காலம் இரங்கிடு, வதம் நடதிடு
பூஜை புடைதிடு, குருதி குடிதிடு
வைரல் ஆனையிலும், வேதிய கொழுதிடு
விழி இரண்டிலும், பொறையை கிளப்பிடு

காலம் இரங்கி, சதிராடி மிரட்டும் வீரனே
கரம் சிவக்க சாதிக்கீரி, எரியும் சூரனே
சிவம் கொடிக்க சாகாதை, அலசும் வீரனே
ரணம் தணிக்க கொடியோரை, நாசக்கும் மாறனே

பெண்ணை தோடும் பிண்டத்தை, கண்ட துண்டம் ஆகிடு
விண்ணை முட்டி செங்காற்றை, சுழன்று சுழன்று, அடி திடு

கொட்ட கருப்பனே, சட்டை தெரிக்கவா
வேட்ட கருப்பனே, இடி முழங்கிட வா
ஈசா கருப்பனே, ஈட்டி சொழட்டி வா
ரோஷா நெருப்பானே, பொரி தெரிதிடா வா

யுத்தமேளம், முழங்கா முழங்கா
ரத்த நாளம், சுருங்க சுருங்க
கதி கண்கள், சிவக்கா சிவக்கா
கட்ட மீசா, துடிக்க துடிக்க
காதும் ஊதும் , அதட்டி மிரட்ட
நெடிய மரங்கள், தலையை விரிக்க

ராஜா பணயனே, புருவம் புடைகவ
வீர புலியனே, நேரம்பு வேதிக்கவா

 

 

 

Karuppana Saamy – Engish Lyrics

varanum varanumey…, sangili karupparey…
Arula tharanumey…., sangili karupparey…

kotta karuppaney, satta therikkava
vetta karuppaney, idi muzhangida vaa
easa karuppaney, eetti sozhatti vaa
rosha neruppaney, pori therithida vaa

vella kuthira laadam therikka, sandiyappa seeri va
andam adhira, pindam sidhara
thoondi appa, meeri va
thandai salangai, muthu therikka
sangiliyappa, aadi vaa
vanja vilangai, athu murikka
muppuli appa, oodi vaa

yutha melam, muzhanga muzhanga
ratha naalam, surunga surunga
kathi kangal, sivakka sivakka
katta meesa, thudikka thudikkakaathum oothum, adhatti miratta
nediya marangal, thalaiyai virikka
raaja panayaney, puruvam pudaikava
veera puliyaney, nerambu vedaikkava

kalam irangidu, vadham nadathidu
pujam pudaithidu, kuruthi kudithidu
viral anaithilum, vediya koluthidu
vizhi irandilum, poriyai kilappidu

kalam irangi, sadhiraadi mirattum veeraney
karam sivakka sadhaikeeri, eriyum sooraney
sivam kodhikka saakaatai, alasum veeraney
Ranam thanikka kodiyorai, nasakkum maaraney

pennai thodum pindathai, kanda thundam akidu
vinnai mutti sengaatraai, suzhandru suzhandru, adi thidu

kotta karuppaney, satta therikkava
vetta karuppaney, idi muzhangida vaa
easa karuppaney, eetti sozhatti vaa
rosha neruppaney, pori therithida vaa

yutha melam, muzhanga muzhanga
ratha naalam, surunga surunga
kathi kangal, sivakka sivakka
katta meesa, thudikka thudikka
kaathum oothum, adhatti miratta
nediya marangal, thalaiyai virikka

raaja panayaney, puruvam pudaikava
veera puliyaney, nerambu vedaikkava

 

To download the lyrics in pdf for free click the link below : Karuppana samy

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *