Yezhezhu Malai Lyrics – Yezhu Kadal Yezhu Malai(2024) Tamil Movie Song

Yezhezhu Malai Lyrics from the movie Yezhu Kadal Yezhu Malai. This Song Sung by Yuvan Shankar Raja, Santosh Narayanan. Yezhezhu Malai lyrics written by Madhan karky and music composed by Yuvan Shankar Raja .

 

 

Song Title : Yezhezhu Malai
Movie Name: Yezhu Kadal Yezhu Malai
Singer: Yuvan Shankar Raja, Santosh Narayanan
Lyrics Writer: Madhan karky
Music Composer: Yuvan Shankar Raja

Yezhezhu Malai Lyrics

ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி
எங்கெங்கோ அலைகிறேன் உயிர் தேடி

காடோடு பாலை வயல் வெளி தாண்டி
நாடோடி அலைகிறேன் உனைத் தேடி

எங்கேயும் உன் தடம் இல்லை
நீ இல்லா மண்ணேதும்
என் இடம் இல்லை

சில ஆயிரமாண்டாய் காத்திருந்தே
நூறாயிரம் ஆசைகள் சேர்ந்திருந்தே

ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி
எங்கெங்கோ அலைகிறேன் உயிர் தேடி

காடோடு பாலை வயல் வெளி தாண்டி
நாடோடி அலைகிறேன் உனைத் தேடி

இலையோடும் மலரோடும்
உன் விரல் ரேகை
வழியெல்லாம் வழியெல்லாம்
உன் குழல் வாசம்

நீரோடை முழுதும்
உன் வேர்வைக் கயல்கள்
முட் புதரின் இடையில்
உன் பார்வை முயல்கள்

இத் தேடல் முடிந்தால்
நீ அங்கே இருந்தால்
என் நெஞ்சம் உடைந்தாலும் உடையும்

கவிதைகள் அனைத்தும்
தொலைத்த ஓர் மொழியாய்
உனை உனை இழந்தே வாடுகிறேன்

தனைக் கண்ட விழியைத்
தொலைத்த ஓர் கனவாய்
திசைகெட்டுத் தறிகெட்டு ஒடுகிறேன்

ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி
எங்கெங்கோ அலைகிறேன் உயிர் தேடி

காடோடு பாலை வயல் வெளி தாண்டி
நாடோடி அலைகிறேன் உனைத் தேடி
உனைத் தேடிஏழேழு மலை ஏழு கடல் தாண்டி
எங்கெங்கோ அலைகிறேன் உயிர் தேடி

காடோடு பாலை வயல் வெளி தாண்டி
நாடோடி அலைகிறேன் உனைத் தேடி

எங்கேயும் உன் தடம் இல்லை
நீ இல்லா மண்ணேதும்
என் இடம் இல்லை

சில ஆயிரமாண்டாய் காத்திருந்தே
நூறாயிரம் ஆசைகள் சேர்ந்திருந்தே

ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி
எங்கெங்கோ அலைகிறேன் உயிர் தேடி

காடோடு பாலை வயல் வெளி தாண்டி
நாடோடி அலைகிறேன் உனைத் தேடி

இலையோடும் மலரோடும்
உன் விரல் ரேகை
வழியெல்லாம் வழியெல்லாம்
உன் குழல் வாசம்

நீரோடை முழுதும்
உன் வேர்வைக் கயல்கள்
முட் புதரின் இடையில்
உன் பார்வை முயல்கள்

இத் தேடல் முடிந்தால்
நீ அங்கே இருந்தால்
என் நெஞ்சம் உடைந்தாலும் உடையும்

கவிதைகள் அனைத்தும்
தொலைத்த ஓர் மொழியாய்
உனை உனை இழந்தே வாடுகிறேன்

தனைக் கண்ட விழியைத்
தொலைத்த ஓர் கனவாய்
திசைகெட்டுத் தறிகெட்டு ஒடுகிறேன்

ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி
எங்கெங்கோ அலைகிறேன் உயிர் தேடி

காடோடு பாலை வயல் வெளி தாண்டி
நாடோடி அலைகிறேன் உனைத் தேடி
உனைத் தேடி

 

 

YouTube Video

 

 

 

1. What is the title of the song?
Yezhezhu Malai

2. Which movie is the song Yezhezhu Malai from?
Yezhu Kadal Yezhu Malai

3. Who is the singer of the song Yezhezhu Malai ?
Yuvan Shankar Raja, Santosh Narayanan

4. Who wrote the lyrics of the song Yezhezhu Malai ?
Madhan karky

5. Who composed the music of the song Yezhezhu Malai ?
Yuvan Shankar Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *